Published:Updated:

தேசிய நிலவரம்: பாஜக 336; காங்கிரஸ் 67 தொகுதிகளில் முன்னிலை

Vikatan Correspondent
தேசிய நிலவரம்: பாஜக 336; காங்கிரஸ் 67 தொகுதிகளில் முன்னிலை
தேசிய நிலவரம்: பாஜக 336; காங்கிரஸ் 67 தொகுதிகளில் முன்னிலை
தேசிய நிலவரம்: பாஜக 336; காங்கிரஸ் 67 தொகுதிகளில் முன்னிலை

புதுடெல்லி: தேசிய அளவில் 336 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மற்ற கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் 143 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.