Published:Updated:

தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்! (படங்கள்)

Vikatan Correspondent
தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்! (படங்கள்)
தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்! (படங்கள்)

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், தமிழக பாஜக அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
 

தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்! (படங்கள்)

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 331 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் பாஜக மட்டும் 278 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
 

தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்! (படங்கள்)

தமிழகத்தி்ல் பாஜக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணனும், தர்மபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணியும் முன்னிலையில் உள்ளார்.
 

தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்! (படங்கள்)

இந்நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 

தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்! (படங்கள்)
தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கொண்டாட்டம்! (படங்கள்)

படங்கள்: வேங்கடராஜ்