Published:Updated:

கர்நாடகாவில் 17 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை!

Vikatan Correspondent
கர்நாடகாவில் 17 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை!
கர்நாடகாவில் 17 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை!
கர்நாடகாவில் 17 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை!

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்படி கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 17 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

மேலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களில், மதசார்பற்ற ஜனதாதள கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.