Published:Updated:

வதோதராவில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி!

Vikatan Correspondent
வதோதராவில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி!
வதோதராவில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி!

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 

வதோதராவில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி!

வதோதரா தொகுதியில் தொடக்க முதலே முன்னிலையில் இருந்து வந்த நரேந்திர மோடி, காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்த்ரியை சுமார் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

நரேந்திர மோடி பெற்ற மொத்த வாக்குகள் 8,45,464.
மதுசூதன் மிஸ்த்ரி பெற்ற மொத்த வாக்குகள் 2,75,336