Published:Updated:

வேலூர், அரக்கோணத்தில் அ.தி.மு.க. வெற்றி!

Vikatan Correspondent
வேலூர், அரக்கோணத்தில் அ.தி.மு.க. வெற்றி!
வேலூர், அரக்கோணத்தில் அ.தி.மு.க. வெற்றி!
வேலூர், அரக்கோணத்தில் அ.தி.மு.க. வெற்றி!

வேலூர்: வேலூர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் 59,393 வாக்குகள் வித்தியாசத்திலும், அரக்கோணம் தொகுதியில் 2,40,766 வாக்குகள் வித்தியாசத்திலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

இதில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

வேலூர்

அ.தி.மு.க. (செங்குட்டுவன்) - 3,83,719
பா.ஜ.க. (ஏ.சி.சண்முகம்) - 3,24,326
இ.மு.லீ. (அப்துல் ரகுமான்) - 2,05,896
காங்கிரஸ் (விஜய் இளஞ்செழியன்) - 21,650

அரக்கோணம்

அ.தி.மு.க. (ஹரி) - 4,93,534
தி.மு.க. (இளங்கோ) - 2,52,768
பா.ம.க. (வேலு) - 2,33,762
காங்கிரஸ் (ராஜேஷ்) - 56,337

-நா.இள. அறவாழி