Published:Updated:

டுவிட்டரில் இணைகிறார் ஜெயலலிதா

விகடன் விமர்சனக்குழு
டுவிட்டரில் இணைகிறார் ஜெயலலிதா
டுவிட்டரில் இணைகிறார் ஜெயலலிதா
டுவிட்டரில் இணைகிறார் ஜெயலலிதா

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் டுவிட்டரில் சமூக

டுவிட்டரில் இணைகிறார் ஜெயலலிதா

வளைதளத்தில் கணக்கை துவங்கவுள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமராக பொறுப்பேற்கவுள்ள மோடி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது தனது பிரசாரம் மற்றும் கருத்துக்களை சமூக வளைதளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பதிவு செய்து பெரிய அளவில் இளைஞர்களை ஈர்த்தார்.

அதேப்போன்று பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும் டுவிட்டர் வலைதளத்தில் பிரபலமாக உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி ஃபேஸ்புக் தளத்தில் உள்ள நிலையில் ஜெயலலிதா விரைவில் டுவிட்டரில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.