Published:Updated:

தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை: கருணாநிதி வலியுறுத்தல்!

சென்னை: ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழகத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஆப்கானிஸ்தான், ஹெராட் மாநிலத்தில் வைத்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அகதிகள் மறுவாழ்வுக்காக பாடுபட்ட தமிழரை மீட்க மத்திய அரசு இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு