Published:Updated:

தமிழக அமைச்சர், சேலம் ஆட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

சேலம்: தமிழக அமைச்சர் மற்றும் சேலம் ஆட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம், முன்னாள் மாவட்ட முதன்மை நீதிபதி பாஸ்கரன் ஆகியோரை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் வட்டாட்சியருக்கு வந்த குறுஞ்செய்தியை ஆய்வு செய்த போலீசார், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த அன்புச் செல்வன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். நண்பரை சிக்க வைப்பதற்காக, அவரது பெயரில் சிம் கார்டு வாங்கி குறுஞ்செய்தி அனுப்பியதாக அன்பு செல்வன் ஒப்புக் கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு