Published:Updated:

அத்வானியின் இணையதளத்தை முடக்க மர்ம நபர்கள் 2 முறை முயற்சி!

அத்வானியின் இணையதளத்தை முடக்க மர்ம நபர்கள் 2 முறை முயற்சி!
அத்வானியின் இணையதளத்தை முடக்க மர்ம நபர்கள் 2 முறை முயற்சி!
அத்வானியின் இணையதளத்தை முடக்க மர்ம நபர்கள் 2 முறை முயற்சி!

புதுடெல்லி: பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் இணையதளத்தினை முடக்க மர்ம நபர்கள் சிலர் மீண்டும் முயற்சி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

அத்வானிக்கு தனியாக இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை 2 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் முடக்க முயற்சித்தனர். ஆனால், சிறப்பு தொழில்நுட்பம் காரணமாக அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

அதேபோல தற்போதும் அத்வானியின் இணையதளத்தை முடக்க முயற்சி நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.