Published:Updated:

வெளிநாடுகளிலிருந்து நிதி பெற தடை: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்!

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து நிதி பெற விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாட்டிலுள்ள நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று (22ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.