Published:Updated:

நவ. 24ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நவ. 24ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!
நவ. 24ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!
நவ. 24ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

குளிர்கால கூட்டத்தொடரில் அமைச்சரவையை விரிவுபடுத்தவும், சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றவும் பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானதால் இந்த கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 24 ல் தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 23 ஆம் தேதிவரை சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.