Published:Updated:

ரஜினிக்கு விருது: அரசியல் லாபம் தேடுகிறதா பா.ஜனதா?

Vikatan Correspondent
ரஜினிக்கு விருது: அரசியல் லாபம் தேடுகிறதா பா.ஜனதா?
ரஜினிக்கு விருது: அரசியல் லாபம் தேடுகிறதா பா.ஜனதா?
ரஜினிக்கு விருது: அரசியல் லாபம் தேடுகிறதா பா.ஜனதா?

ந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரஜினி திறமையானவர் மற்றும் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றபோதிலும், அவரை பா.ஜனதாவில் சேருமாறு அக்கட்சித் தலைவர்கள் பலர் அழைப்பு விடுத்துவரும் சூழ்நிலையில், இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது பா.ஜனதாவின் அரசியல் லாபம் கருதியே என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த குற்றச்சாட்டு உங்களுக்கு...

                                                            அ) ஏற்புடையது

                                                            ஆ) ஏற்புடையதல்ல

இரண்டில் எதுவானலும் உங்களது கருத்துக்களை முன்வைத்து விவாதிக்கலாம்.