Published:Updated:

மீண்டும் வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநரிடம் சிவசேனா வலியுறுத்தல்!

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மீண்டும் வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

 என சிவசேனா, மாநில ஆளுநரை வலியுறுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், ''பாரதிய ஜனதா அரசு, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வகையில் மீண்டும் வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும். மகாராஷ்டிராவை ஆளும் தகுதியை முதல் நாளிலேயே பா.ஜ.க. இழந்துவிட்டது.

குரல் ஓட்டெடுப்பின் மூலமாக அல்லாமல், வாக்குகளின் அடிப்படையில் அரசு தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வோம்" என்று வலியுறுத்தி உள்ளனர்.