Published:Updated:

ராகுல் காந்தியைச் சந்தித்தார் நடிகை குஷ்பூ!

ராகுல் காந்தியைச்  சந்தித்தார் நடிகை குஷ்பூ!
ராகுல் காந்தியைச் சந்தித்தார் நடிகை குஷ்பூ!

ராகுல் காந்தியைச் சந்தித்தார் நடிகை குஷ்பூ!

ராகுல் காந்தியைச்  சந்தித்தார் நடிகை குஷ்பூ!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார் நடிகை குஷ்பூ.


சோனியா காந்தி முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் முன்னாள் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி ஆகியோர் உடன் இருந்தன

முன்னதாக திமுக தலைமையோடு ஏற்பட்ட முரண்பாட்டால் அங்கிருந்து வெளியேறிய நடிகை குஷ்பூ , சில மாதங்கள் எந்த கட்சியிலும் சேராமல் இருந்துவந்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தொடர்ந்து அக்கட்சியில் சேர முடிவெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு