Published:Updated:

தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: பி.ஜே.பி. கருத்து

Vikatan Correspondent
தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: பி.ஜே.பி. கருத்து
தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: பி.ஜே.பி. கருத்து

புதுடெல்லி, செப். 01,2011

தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: பி.ஜே.பி. கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதே பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்று ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

இது குறித்து பி.ஜே.பி. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் கூறுகையில் ' ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பதே பி.ஜே.பி.யின் நிலைப்பாடு; நாட்டின் இறயாண்மையை குறைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பபட வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஜனாதிபதி கருணை மனுவை தள்ளுபடி செய்த பின்னர் தண்டனை நிறைவேற்றாமல் தடுக்க முயற்சிக்க கூடாது' என்றும் கூறியுள்ளார்