Published:Updated:

வரி ஏய்த்தால் மரணம்!

வரி ஏய்த்தால் மரணம்!


தண்டணை விகடன்
வரி ஏய்த்தால் மரணம்!
வரி ஏய்த்தால் மரணம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வரி ஏய்த்தால் மரணம்!
இரா.மன்னர்மன்னன், ஜ.ப.கவிமணி
வரி ஏய்த்தால் மரணம்!
வரி ஏய்த்தால் மரணம்!

ரண்டாயிரம் ஆண்டுகளாக விதவிதமான தண்டனைகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் நாடு... சீனா!

விரலை முறிப்பதில் இருந்து கழுத்தைச் சீவுவது வரை, அனைத்துச் சித்ரவதைகளுக்கும் சீனர்கள் பல இயந்திரங்களை வடிவமைத்து இருந்தார்கள். இன்றைக்கும் சீன மாணவர்கள் எரியும் மெழுகுவத்தியின் மேலே சேர் போட்டு உட்கார்வது, தரையை விரல்களால் தோண்டிக் குழி பறிப்பது, வெயிலில் ஐந்து கி.மீ. ஓடுவது என்று விதவிதமான தண்டனை களை அனுபவித்து வருகி றார்கள்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதில் சீனா தான் முதலிடத்தில் இருக்கிறது. வரி ஏய்ப்பு செய்தல், பண மோசடி செய்தல் உட்பட 60-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்கு சீனாவில் தூக்குத் தண்டனை உண்டு. மனித உரிமைக் கழகஆய் வின்படி, கடந்த ஆண்டு மட்டும் 1,700 சீனர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது!

வரி ஏய்த்தால் மரணம்!
வரி ஏய்த்தால் மரணம்!