Published:Updated:

தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?

தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?


தண்டணை விகடன்
தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?
தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?
ந.வினோத்குமார்
தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?
தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?

வறு செய்வது மனிதனின் இயல்பு. தவறுகளில் இருந்துதான் நியாயங்கள் பிறக்கின்றன' என்கிறது சமூகவியல். ஆனால், நடை முறையில் ஒரு குற்றத்துடன் தொடர்புடைய, தொடர்பற்ற அனைவருமே விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சட்டத்தால் ஆளப்படும் ஒரு நாகரிகச் சமூகத்தில் மிகவும் கேவலமான குற்றம்

'கஸ்டோடியல் டெத்' (Custodial Death) எனப்படும் சிறை மரணங்கள்தான். சுயலாபங் களுக்காகவும், லஞ்சம் எனும் எலும்புத் துண்டுக்காகவும், அதிகார அழுத்தம் காரணமாகவும் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய காவலர்களே, ஒரு கைதியைக் கொலை செய்கிறார்கள். பெரும்பாலான சிறை மரணங்களுக்கு நியாயம் கிடைப்பதே இல்லை. சிறைக்குள் வந்துவிட்டதா லேயே ஒருவர் மரணம் அடையும் தகுதியைப் பெற்றுவிடுவது இல்லை. ஆனால், சிறைவாசி ஒருவரைத் துன்புறுத்துவதற்கான உரிமை தனக்கு உண்டு என்பதே காவலர்களின் எண்ணமாக இருக்கிறது. நமது மாநிலத்தில் மட்டும் 51 தீவிர விசாரணை மையங்கள் (Interrogation Cells) இருக்கின்றன. ஆள் நடமாட்டம் அற்ற புறநகர்ப் பகுதிகளில் செயல்படும் இந்த ட்ரீட்மென்ட் செல்களில், கைதியிடம் இருந்து உண்மையை வர வழைக்க

தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?

சட்டத்துக்குப் புறம்பான மூன்றாம் டிகிரி (third degree methods) முறைகள்தான் பெரும்பாலும் கையாளப்படுகின்றன. இதற்கெனவே 'நிபுணர்களும்' உண்டு.

சிறைத் தண்டனையிலும் கொடுமையானது தனிமைச் சிறை. 'அபாயகரமான கைதிகளுக்கு' என்ற பெயரில் இயங்கும் இந்த தனிமைச் சிறைகள், கைதிகளை மனப் பிறழ்வு நோய்க்கு ஆளாக்குகின்றன. தனிமைச் சிறைகள் மூடப்பட வேண்டும் என்று உலகம் முழுக்க எதிர்ப்புகள் வலுக்கின் றன. 'சாலிட்டரி கன்ஃபைன்மென்ட்' எனப்படும் தனிமைச் சிறையை மிக உச்ச பட்சத் தண்டனை யாகக் கருதலாம்.

தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?
தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?

'குற்றவாளிகளும்கூட ஒருவகையில் சமூகத் துக்குப் பயன்படுகிறார் கள். அவர்களால்தான் புதிய சட்டங்கள் இயற் றப்படுகின்றன' என்ற கார்ல் மார்க்ஸின் சிந்த னையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டு நீதிமன்றங்களில் சுமார் 30 மில்லியனுக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணைக் கைதிகள் தங்களுக்கு எப்போது தீர்ப்பு கிடைக்கும் என ஏங்குகிறார்கள். தீர்ப்பில் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று கூறப்பட்டால் இழந்த வாழ்க்கையை யாரிடம் பெறுவார்கள்?

தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?
தண்டனை... சீர்திருத்தவா, சீரழிக்கவா?