இணைப்பு : ஜெயில் விகடன்

சிவப்பு ரோஜா... கறுப்புப் பூனை!

சில சிறைத் துளிகள்...

'சிவப்பு ரோஜாக்கள்' திரைப்படத்தில் கமலுக்கு இணையாக மிரட்டும் கறுப்புப் பூனையை நினைவிருக்கிறதா? அந்தப் பூனையின் பிறந்த வீடு சென்னை மத்திய சிறைச்சாலை. அங்கு ஜெயிலராக இருந்தவர் வளர்த்த பூனை அது. தொலை பேசி ஒலித்தால், வளாகத்தில் ஜெயிலர் எங்கிருந்தாலும் ஓடிச் சென்று 'மியாவ்' என்று கத்தி, அவரை அழைத்து வந்துவிடும். ஜெயிலுக்குள் படப்பிடிப்பு நடத்தும்போது பூனையின் புத்திசாலித்தனம் பார்த்து, அதை நடிக்க வைத்துவிட்டார் பாரதி ராஜா!

ஜவஹர்லால் நேருவின் 'அன்புள்ள இந்திராவுக்கு' முதல், வ.உ.சிதம்பரனாரின் 'மெய்யறிவு' வரை பல நூல்கள் சிறையில் பிறந்திருக்கின்றன. 'வியாசர் சிறையில் இருந்தபோது எழுதியதுதான் மகாபாரதம்' என்கிறது யுவான்சுவாங்கின் பயணக் குறிப்பு. 1450-களில் பாலியல் வன்முறை மற்றும் திருட்டுக் குற்றத்துக்குச் சிறையில் அடைக்கப்பட்ட தாமஸ் மெலோரி Le morte d'Arthur என்ற உலகப் புகழ்பெற்ற நூலை எழுதினார்.

பீகாருக்கும் ஜெயிலுக்கும் ஏழேழு ஜென்மத் தொடர்பு உண்டு. பீகாரின் ஒரு மாவட்டக் கலெக்டரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார் ஆனந்த்மோகன். இவரைக் கடந்த மாதம் பாகல்பூரில் இருந்து சகர்சா ஜெயிலுக்கு மாற்றினார்கள். போகும் வழியில் ஓர் அரசியல்வாதி வீட்டில் தங்கி, பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஜெயிலுக்குச் சென்றிருக்கிறார். அதன் வீடியோ சமீபத்தில்தான் வெளியானது. இவரே முன்பு ஒருமுறை டேராடூன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஜெயி லில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது, பாதுகாப்புக்குச் சென்ற போலீசுடன் எஸ்ஸாகி விட்டார். இதைவிடக் காமெடி பீகாரின் பியூர் ஜெயிலில் பப்பு யாதவ் செய்தது. ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாட்னாவின் பியூர் ஜெயிலில் இருந்த பப்பு யாதவ், ஜாமீன் பெற்று வெளியில் போன அடுத்த நாளே மறு படியும் ஜெயிலுக்குத் திரும்பி வந்தார். ஏன்

தெரியுமா? தனது முன்னாள் சக கைதிகளுக்குப் பார்ட்டி தர வேண்டுமாம். ஆடு, கோழி, மது என ஏக தடபுடலாக நடந்த ஜெயில் பார்ட்டி செய்தி வெளியே வந்ததும் நீதிமன்றம் தலையிட்டு, பப்புயாதவ்வின் ஜாமீனை ரத்து செய்தது!

Eustache Dauger என்கிற கைதி 1669-ம் ஆண்டு முகமூடியுடன் ஃபிரான்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார். 1703-ல் இறக்கும் வரை முகமூடியுடன்தான் நடமாடினார். கடைசிவரைக்கும் அவர் யார் என்றே தெரியாமல் போய்விட்டது. 16-ம் லூயியின் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதால், அவரைப்பற்றிய எந்த ரகசியமும் வெளியே வரவில்லை. '16-ம் லூயியின் அண்ணன் என்றும், லூயியின் தந்தைக்குத் தகாத முறையில் பிறந்தவர்' என்றும் சொல்லப்படுகிறது!

ஸ்பெயினில் 'ஜெனரல் பிராங்கோ'வின் பாசிஸ்ட் நேஷனலைஸ்டு ஆர்மி ஆட்சியில் கட்டப்பட்ட சிறை வெகு வித்தியாசமானது. கைதிகளை உளவியல் சித்ரவதைக்கு உள்ளாக்கும் நவீன ஓவியங்களைச் சிறைச் சுவர்களில் வரைந்து வைத்திருப்பார்கள். இந்த பார்சிலோனா சிறைபற்றிய விவரங்கள் வெகு சமீபத்தில்தான் வெளி உலகுக்குத் தெரிய வந்தன!

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக போலீஸாருக்குத் தேவையான அனைத்து வகை ஷூக்களையும் தயாரிப்பவர்கள் கைதிகளே. வேலூர் மத்தியச் சிறைவாசிகள்தான் இவற்றைத் தயாரிக்கின்றனர்!

-ஷஃபி, பரக்கத், செந்தில், மன்னர்