இணைப்பு : ஜெயில் விகடன்

முத்தம் கொடுத்தால் குத்தம்!

இந்தோனேஷியாவில் சிறைவாசி ஆக வேண்டுமா? எக்கச்சக்கத் தீவுகள் இருப்பதால் இந்தோனேஷியாவுக்கு நிறைய வெளிநாட்டுப் பயணிகள் வருவது உண்டு. வந்த இடத்தில் ஜோடி சும்மா இருக்குமா?

வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், பொது இடங் களில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதைப் பார்த்து டென்ஷன் ஆகிவிட்டது இந்தோனேஷிய அரசு. 'இந்த அநாகரிகமான பழக்கம் நம் மக்களிடமும் தொற்றிவிட்டது. இப்படியே போனால் நம் நாட்டில் கலாசாரம் என்ற ஒன்றே இருக்காது' எனக் கொந்தளித்த அரசு, பொது இடத்தில் முத்தம் கொடுக்கத் தடை விதித்தது. தடை விதித்தால் தண்டனை தர வேண்டுமே? 'பொது இடத்தில் முத்தம் கொடுத்தால், 10 வருட ஜெயில் தண்டனையும், 33 ஆயிரம் டாலர் அபராதமும் உண்டு. இந்தத் தடை திருமணம் ஆனவர்களுக்கும் பொருந்தும்' என்று தடாலடியாக அறிவித்துவிட்டது.

இந்தத் தடைக்கு ஆதரவு கிடைத்த அளவு எதிர்ப் பும் எழுந்திருக்கிறது. 'இது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் செயல்' என்று சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதால், குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது அரசாங்கம்!

-இரா.கோகுல் ரமணன்