இணைப்பு : ஜெயில் விகடன்

'ம்' என்றால் சிறைவாசம்!

மனித உரிமைகள் அமைப்பு ஒன்று 1960-களில் உருவாக்கிய வார்த்தை 'பிரிசனர் ஆஃப் கான்சியன்ஸ்.' எந்த ஒரு வன்முறைச் செய லிலும் ஈடுபடாமல் தன்னுடைய இனம், மதம், நிறம், மொழி, நம்பிக்கை, வாழ்க்கைமுறை, இனச் சேர்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் கைது செய் யப்பட்டால், அவரைத்தான் குறிக் கிறது இந்த வார்த்தை. இப்படி உலகம் முழுவதும் சிறையில் வாடும் கைதிகள் ஏராளம். அவர்களில் சிலர்...

டிராவிஸ் பிஷப் என்ற அமெரிக்க ராணுவ வீரர் செய்த தவறு, 'ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை' என்று சொன்னதுதான்!

மெக்ஸிகோவின் சாண்டியாகோ பகுதியில் உள்ள சந்தை ஒன்றுக்கு ரெய்டுக்குச் சென்றார்கள் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி அதிகாரிகள். அங்கே கடை போட்டிருந்தவர்களை இவர்கள் மிரட்ட, இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் ஜெஸிந்தா ஃப்ரான்சிஸ்கோ மார்ஷியல் என்ற ஐஸ்க்ரீம் விற்கும் பெண்மணிமீது பொய் வழக்குப் போடப்பட்டது. அது பொய் வழக்கு என்பதை நிரூபிக்கும் வரையி லான 21 வருடங்களை அவர் சிறையில் கழிக்க வேண்டி வந்தது!

துருக்கியைச் சேர்ந்தவர் ஆய்ஸே நூர் ஸரிஸோஸென். பதிப்பக உரிமையாளரான இந்தப் பெண்மணி, மனித உரிமைகள் தொடர்பாகவும், பத்திரிகைச் சுதந்திரம் தொடர்பாகவும் எழுதிய/வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தையும் சர்ச்சைக்கு உள்ளாக்கியது துருக்கி அரசு. 1982-ம் வருடத்தில் இருந்து 2002-ல் இறக்கும் வரை 30 முறை கைது செய்யப்பட்டார் ஆய்ஸே!

இந்தியச் சிறைகளில் கடைசியாக வெளிவந்த கணக்கெடுப்பின்படி 3,22,357 கைதிகள் இருக்கின்றனர். ஆனால்,சிறை களின் மொத்தக் கொள் அளவோ 2,29,874 பேர் தான். இவர்கள் அனைவ ருமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட் டவர்கள் இல்லை. இவர் களில் 2,23,038 பேர் இன்னும் குற்றம் நிரூபிக் கப்படாத விசாரணைக் கைதிகள். படிப்பறிவும், வசதியும் அற்ற இவர்கள் 20, 30 ஆண்டுகள் சிறை யில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கிடைத்தாலே அதிகபட்சம் 14 ஆண்டு கள்தான் சிறை. ஆனால், வழக்கு விசாரணை என்ற பெயரில் ஆயுளுக்கும் தண்டனை கொடுத்து அவர்களின் வாழ்க் கையே நாசமாகிறது!

-கார்த்திகா, மன்னர் மன்னன்