இணைப்பு : ஜெயில் விகடன்

சிறையில் மானாட மயிலாட பார்க்கணுமா?

'உலக வரலாற்றில் முதன்முறையாக' என்று சொல்லிக்கொள்ளும் எல்லாத் தகுதிகளும் பொலி வியாவின் சான் பெட்ரோ சிறைச் சாலைக்கு உண்டு.

இங்கே சிறை விதிகளை உருவாக்குவது கைதிகள்தான். தங்களுக்கென ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். பெரும்பாலான கைதிகள் குடும்பத்தோடு தான் இருக்கிறார்கள். மனைவி, குழந்தைகள் எப்போது வேண்டு மானாலும் வெளியே சென்று வரலாம். குடும்பக் கைதிகளுக்கு மாத வாடகை வசூலிக்கப்படும். காசு இருந்தால் இங்கே மாஸ்தான். அறையில் அட்டாச்டு பாத்ரூம், கிச்சன், கேபிள் டி.வி. இணைத்துக்கொள்ளலாம்.

உள்ளேயே பில்லியர்ட்ஸ், போக்கர், செஸ், வீடியோ கேம் உண்டு. கைதிகளின் குழந்தைகள் படிக்க இரண்டு நர்ஸரிப் பள்ளி கள் இருக்கின்றன. சிறையைச் சுற்றிப் பார்க்கச் சுற்றுலாப் பயணி களுக்கு அனுமதி உண்டு. இங்கே வரும் டூரிஸ்ட்டுகளின் எண் ணிக்கை வருடா வருடம்கூடிக்கொண்டே போகிறது. காரணம், போதை மருந்து. பொலிவியா ஒரு போதை பூமி. சிறைக் கைதிகள் பலர் ரகசி யமாக ஹெராயின் விற்பார்கள். சுத்தமான ஹெராயின் வாங்கத்தான் வண்டி கட்டி வருகிறார்கள். சிறை அதிகாரிகளைக் 'கவனித்தால்' நினைத்தபடி பிசினஸ்

பண்ணலாம். என்ன... மாதம் நான்கு பேராவது பிசினஸ் சண்டையில் செத்துப் போவார்கள். போலீஸ் உள்ளே வரவே வராது. கைகட்டி வேடிக்கை பார்க்கும். உள்ளே ஒரு ஃபுட்பால் கிரவுண்ட் உண்டு. இங்கு நடக்கும் போட்டிகளில் பெட்டிங், மேட்ச் ஃபிக்ஸிங் எல்லாம் நடக்கும். சமீபகாலமாக இதெல்லாம் பொலிவிய மீடியாவில் நாறத் தொடங்கியதும், விழித் துக்கொண்டது அரசாங்கம். முதல் கட்டமாக சுற்றுலாப்பயணி களைத் தடை செய்திருக்கிறார்கள். குடும்பங்கள் உள்ளே தங்கவும் அனுமதி மறுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முக்கியமாக, சிறை ஊழியர்களை மாற்றிக்கொண்டே இருக்க முடிவு செய்துள்ளது!

-தீபக், மனோ