இணைப்பு : ஜெயில் விகடன்

செல்லுலார் சிறை!

''போராளிகளை நாடு கடத்தி நசுக்க ஆங்கில அரசு தேர்ந்தெடுத்த இடம்... அந்தமான் செல்லுலார் சிறை! 1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கு

கொண்டவர்களைக் கைதுசெய்து, அந்தமான் அழைத்து வந்தது ஆங்கிலேய அரசு. காடுகளைச் சமப்படுத்திப் பாதைகள் அமைக்கப் போராளிகளைத் துன்புறுத்தினார்கள். சோர்வினால் துவண்டவர்களை அடித்தே கொன்றார்கள். 238 கைதிகள் கடல் வழியே தப்பிக்க முயன்றார்கள். பிடிபட்டவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, மற்ற 87 பேர் தூக்கிலிடப்பட்டார்கள். 1896-1906 வரை 10 ஆண்டுகளில் கைதிகளைத் துன்புறுத்திக் கட்டப்பட்ட செல்லுலார் சிறைதான் அந்தமான் சிறைகளில் மிகவும் கொடியது. வாஹாபி இயக்கம் முதல் சிட்டகாங்க் புரட்சி வரை தேச விடுதலைக்குப் பாடுபட்ட அனைத்து இயக்கப் போராளிகளும் அடைக்கப்பட்டார்கள்.

உணவில் நெளிந்துகொண்டு இருக்கும் புழுக்கள், காய்கறி என்னும் பெயரில் வேகவைத்த புல், பாசி படிந்த அறைகள், சுவரெங்கும் பூச்சிகள், கழிவறை வசதி இல் லாமை, இரவு நேரங்களில்விளக்கு கள் இல்லாமை, வாசிப்பதற்கு செய்தித்தாள்களோ அல்லது புத்தகமோ வைத்திருக்கத் தடை, நண்பர்கள் சந்தித்துக்கொள்ளத் தடை, காவலர்களின் கீழ்த்தரமான நடத்தை என்று சிறையில் தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமை கள் சொல்லிமாளாது. இந்தக் கொடுமைகளுக்குப் பட்டினிப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று போராளிகள் முடிவெடுத்து, 1933-ம் ஆண்டு அதைச் செயல்படுத்தினார்கள். மகாவீர் சிங், மோகன் கிஷோர் நமோ தாஸ், மோஹித் மொய்த்ரா ஆகிய போராளிகள் பட்டினியால் கொல்லப்பட்டனர். தேசம் முழுக்க எழுந்த ஆதரவால் 46 நாட்களுக்குப் பின் வெள்ளையர் கள், போராளிகளின் கோரிக் கையை ஏற்றுக்கொண்டார்கள். போராளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுத்தார்கள். இரண்டாவது உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தைத் தோற்கடித்து அந்தமானை ஜப்பான் கைப்பற்றியபோது, அங்கே மூவர்ணக் கொடி ஏற்றினார் நேதாஜி. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள், 'பிரெஞ்சுப் புரட்சிக்கு எந்தவிதத்திலும் சளைத்தது அல்ல நமது போராட்டம்!'

இப்போது போராளிகளின் தியாகத்தைப் பறைசாற்றும் வரலாற்றுச் சின்னமாக நிற்கிறது செல்லுலார் சிறை!

- ந.வினோத்குமார்