இணைப்பு : ஜெயில் விகடன்

சிறை நொறுக்கு!

சிறையில் நிலவரம் சரி இல்லையென்றால், கலவரம்தான்! இதோ சில சிறைக் கலவரங்கள்...

1980-ம் ஆண்டு நடந்த இந்தக் கலவரம் மிகப் பயங்கரமானது. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் இருக்கிறது மேக்ஸிமம் செக்யூரிட்டி சிறைச்சாலை. 900 பேர் தங்கும் இடத்தில் 1,136 பேர் இருந்தனர். மோசமான சுகாதாரமும் படுகேவலமான உணவும் கைதிகளுக்குக் கிடைத்தது.பொழுதுபோக்குத் திட்டங்களும் நிறுத்தப் பட... முழு நேரமும் அறையில் அடைந்துகிடந்தார்கள் கைதிகள். எரிச்சலான கைதி கள்,

அதிகாரிகளைக் கடத்தி சிறைக்கு உள்ளேயே சிறைவைத்தனர். போலீஸ் துப்பாக்கியோடு உள்ளே நுழைய, 33 கைதிகள் இறந்தார்கள். 200 பேர் மோசமாகக் காயமடைந்தார்கள்.

1971-ம் ஆண்டு நியூயார்க்கில் அட்டிகா சிறையில் ஆரம்பித்தது கலவரம். அங்கே கைதிகள் வாரத்துக்கு ஒருமுறைதான் குளிக்க முடியும். மாதத்துக்கு ஒருமுறைதான் டாய்லெட் பேப்பர்கள் கிடைக்கும். கறுப்பினக் கைதி ஒருவர் இறந்துவிட, கலவரம் வெடித்தது. 33 அதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தையின் முடிவில் கலவரம் முடிவுக்கு வந்தது. மொத்தமாக 39 பேர் இறந்துபோனார்கள்.

பிரேசிலின் சாவ் பாலோ நகரில் உள்ள சிறையில் 1992-ம் ஆண்டு கலவரம் செய்தார்கள் கைதிகள். வசதிக் குறைவுதான் காரணம். கலவரத்தை அடக்கிய பின் காவல் துறை அதிகாரிகள் ருத்ர தாண்டவம் ஆடினார்கள். சரணடைந்த 111 கைதிகளை நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றார்கள். ஒரு பிரேசில் அதிகாரிக்கு அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்காக 600 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது!

-மதுமிதா