இணைப்பு : ஜெயில் விகடன்

ஒரு கைதியின் உரிமை!

சிறை என்பது செய்த குற்றத்துக்குத் தண்டனை தரும் இடம்தானே தவிர, மனித உரிமைகளுக்குப் பாடை கட்டும் இடம் அல்ல. கைதிகளுக்கும் உண்டு மனித உரிமை!

'சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்' என்கிறது இந்தியச் சட்டம். சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் முதல் உரிமை, சட்டத்தை அணுகுவதற்கான உரிமைதான். ஆனால், இது நடைமுறையில் இருக்கிறதா? 'சாலிட்டரி கன்ஃபைன்மென்ட்' எனப் படும் தனிச் சிறையில் வைக்கப்படுவதை எதிர்க்கும் உரிமை கைதிகளுக்கு உண்டு. 'தனிச் சிறை என்பதை உலகின் மிக மோசமான தண்டனையாகக் கருத வேண்டும். அது கைதிகளை மனிதர்களிடம் இருந்து விலக்கி வைத்து, மனச்சிதைவு நோயை உண்டாக்குகிறது. அவர்கள் வெளியே விடப்பட்டாலும், நோயாளியாகத்தான் நடமாட முடியும்' என்கிறது தனிச் சிறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

என்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு. உடல்ரீதியான துன்பங்களில் இருந்து மட்டுமின்றி, உளவியல்ரீதியான துன்பங்களில் இருந்தும் கைதிகளைக் காப்பது சட்டத்தின் கடமை. நண்பர்கள், உறவினர்கள், சட்ட ஆலோசகர் ஆகியோரைச் சந்திப்பதற்குக் கைதிகளுக்கு உரிமை இருக்கிறது.

சிறைகளில் கைதிகள் செய்யும் வேலைகளுக்குத் தகுந்த கூலி கொடுக்கப்பட வேண்டும். அரசு நிர்ணயித்த அளவுக்கும் கீழ் கூலி கொடுக்கப்பட்டால் அது 'கட்டாயப்படுத்தப்பட்ட வேலை' என்றே கணக்கில் கொள்ளப்படும். மருத் துவ வசதி, சத்துள்ள உணவு, நீர், சுகாதாரம் ஆகியவற்றையும் செய்து தர வேண்டியது அரசின் கடமை. இது எல்லாவற்றையும்விட மதம் மாறும் உரிமை, தான் நினைத்த கருத்தை வெளிப்படுத் தும் பேச்சுரிமை, எழுதும் உரிமை போன்றவையும் ஒரு கைதியின் அடிப்படையான உரிமைகள். எந்த நாடுமே கைதிகளை முழுமையாக மதிப்பது இல்லை!

- ந.வினோத்குமார்