Published:Updated:

கூடங்குளம் போராட்டம் வாபஸ்: கருணாநிதி மகிழ்ச்சி

கூடங்குளம் போராட்டம் வாபஸ்: கருணாநிதி மகிழ்ச்சி
கூடங்குளம் போராட்டம் வாபஸ்: கருணாநிதி மகிழ்ச்சி

சென்னை, செப் 21,2011 ##~~##

கூடங்குளம் போராட்டம் வாபஸ்: கருணாநிதி மகிழ்ச்சி

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறினார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்தியில், "கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த விவகாரத்தில் போராட்டக் குழுவினருக்கு அளித்த உறுதியை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு