Published:Updated:

ராகுலை எனது கிளர்க் பணிக்குக்கூட நியமிக்க மாட்டேன்: ராம் ஜெத்மலானி

Vikatan Correspondent

புதுடெல்லி: ராகுல் காந்தியை எனது கிளர்க் பணிக்குக்கூட நியமிக்க மாட்டேன் என மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''கருப்பு பண விவகாரத்தில் மோடி அரசின் நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது. கருப்பு பணத்தை மீட்க மத்திய நிதியமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு நான் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை.

ராகுல்காந்தியை எனது கிளர்க் பணிக்குக்கூட நியமிக்க மாட்டேன். ஒரு நேர்மையான அமைச்சரை விட எனது கிளர்க்கின் ஊதியம் அதிகம்'' என்றார்.