Published:Updated:

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிடுவது புதிதல்ல: உமர் அப்துல்லா

காஷ்மீர்: காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிடுவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல என்று முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் செய்தியாளர்களிடன் பேசும்போது, ''இந்த ஆட்சியில் மட்டும் தான் காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி பறக்கவிடப்படுகிறது என்று நான் கூறியது இல்லை. நான் ஆட்சியில் இருந்தபோது கூட இதுபோல் நடந்துள்ளது. எண்ணிக்கையில் வேண்டுமானால் குறைவாக இருந்திருக்கலாம்.

முக்கியமாக, அப்போது ஊடங்களின் கவனம் இதில் அதிகம் விழவில்லை. ஆனால், தற்போது இந்தப் பிரச்னையில் ஊடங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. இந்தப் பிரச்னையை கட்டுப்படுத்தாவிட்டால் காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறை கடுமையான சரிவை சந்திக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு