Published:Updated:

ஏழைகளுக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிக்க தயார்: ராகுல் காந்தி

புதுடெல்லி: ஏழைகளுக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிக்க தயார் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சம்பளம் வழங்காததைக் கண்டித்து நேற்று துப்புறவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நான் துப்புரவு தொழிலாளர்களுக்காக மட்டுமே போராட வில்லை. நாட்டிலுள்ள ஏழைகள் அனைவருக்காகவும் போராடி வருகிறேன். ஏழை மக்கள் எப்போதெல்லாம் நசுக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுப்பேன்.

ஒருநாள் அல்ல, ஒரு மாதம் அல்ல, ஒரு வருடம் அல்ல, எனது வாழ்நாள் முழுவதையும் ஏழைகளுக்காக அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு