Published:Updated:

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
 

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

உடல் நலம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், முதல்வர் ஜெயலலிதா கடந்த 15ஆம் தேதி அதாவது, 11 நாட்களுக்கு பிறகு தலைமைச் செயலகத்திற்கு வந்தார். இதைத் தொடர்ந்து அரசின் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை மானியக் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திலேயே  அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளதையொட்டி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அடுத்த கட்டுரைக்கு