Published:Updated:

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஜெயலலிதா அவசர ஆலோசனை !

சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவல்துறை உயர் அதிகாரிகளுடன்  அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மதுவிலக்கை உடனே அமல்படுத்த வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில்  முதல்வரின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.    
 
அடுத்த கட்டுரைக்கு