Published:Updated:

பாகிஸ்தான் சுதந்திர தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Vikatan Correspondent
பாகிஸ்தான் சுதந்திர தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
பாகிஸ்தான் சுதந்திர தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

புதுடெல்லி: பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தான் சுதந்திர தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

அன்டை நாடான பாகிஸ்தான், இன்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி, தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்நிலையில், சுதந்திர தின விழா கொண்டாடும் பாகிஸ்தானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "சுதந்திர தின விழா கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.