Published:Updated:

எல்லைக் கோட்டை தாண்டிவிட்டார் இளங்கோவன்: கார்த்தி சிதம்பரம்!

சென்னை: பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டார் என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது பற்றி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், " அரசியல்வாதிகள் தங்கள் பேச்சில் எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதும், திசை திருப்பும் வகையில் பேசுவதும் தமிழக அரசியல் வரலாற்றில் வழக்கமானதுதான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு அதை தாண்டக்கூடாது.

ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்த விசயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் எல்லை தாண்டிவிட்டார். அதே நேரத்தில் அதற்காக நடக்கும் வன்முறை சம்பவங்கள் ஏற்றுக் கொள்ளதக்கதல்ல கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு