Published:Updated:

நேற்று நடந்தது..! தி.மு.க. ஆட்சி 2006 - 2011

Vikatan Correspondent
நேற்று நடந்தது..! தி.மு.க. ஆட்சி 2006 - 2011
நேற்று நடந்தது..! தி.மு.க. ஆட்சி 2006 - 2011

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆர். இதழில் ஆனந்த விகடன் குறித்து மிக மோசமான வார்த்தைகளில் விமர்சனக் கவிதைகள், தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அதில், ’’ ‘மந்திரி தந்திரி’ என்ற அடைமொழி போட்டு எழுதப்படும் கட்டுரைகள் உருவாவதும் கோபாலபுரத்தில்தான்" என்று உள்நோக்கம் கற்பிக்கப்படுகின்றது.

முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது இதே ’மந்திரி தந்திரி’ தொடரில் அப்போதைய அமைச்சரவையில் இருந்தவர்களைப் பற்றியும் ஆனந்த விகடனில் பதிவு செய்திருக்கிறோம் என்பதை விகடன் வாசகர்கள் நன்கறிவார்கள். அதை மறந்தவர்களுக்கும், அப்போது வாசிக்கத் தவறியவர்களுக்கும், மீண்டும் அவற்றை வாசிக்க இங்கே ஒரு வாய்ப்பு!

நேற்று நடந்தது..! தி.மு.க. ஆட்சி 2006 - 2011

அதுவும் போக, கண்ணுக்கு எட்டிய தேர்தல், கைக்கெட்டும் தொலைவில் வந்துவிட்டபோது, பழைய விஷயங்களை கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொள்வது நல்லது.

ஏனென்றால், அரசியல் என்றாலே அது,  நேற்று... இன்று... நாளைதானே!

2006 - 2011 காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சி, அமைச்சரவை, கட்சி நடவடிக்கைகள் குறித்த செய்திகளை அடுத்தடுத்த இணைப்புகளில் வாசிக்கலாம்..!


தொடர்ந்தும் இது தொடர்பான கட்டுரைகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியிடப்படும்!
நன்றி.

நேற்று நடந்தது..! தி.மு.க. ஆட்சி 2006 - 2011
நேற்று நடந்தது..! தி.மு.க. ஆட்சி 2006 - 2011


 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - துரைமுருகன்

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - பூங்கோதை 

 மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - உ.மதிவாணன்
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - டி.பி.எம்.மைதீன்கான் -
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - கோ.சி.மணி
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=36930
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - சுரேஷ் ராஜன் -
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=36878
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - உபயதுல்லா -
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=36823
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - வெள்ளக்கோயில் சாமிநாதன்
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=36772
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - என்.செல்வராஜ் 
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=37246
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - சுப.தங்கவேலன்
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=37155
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - கீதா ஜீவன்
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=37107

நேற்று நடந்தது..! தி.மு.க. ஆட்சி 2006 - 2011


 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - ஆற்காடு வீராசாமி
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=37042
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - பரிதி இளம்வழுதி
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=36666
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - கா.ராமச்சந்திரன்
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=36625
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - பெரியகருப்பன் 1
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=36570
 
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=36495
 
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா - எ.வ.வேலு
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=242
 
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=470
 
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா - தங்கம் தென்னரசு
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=716

நேற்று நடந்தது..! தி.மு.க. ஆட்சி 2006 - 2011


 
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா - வீரபாண்டி ஆறுமுகம்
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=906
 
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா - தா.மோ.அன்பரசன்
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=1134
 
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா - கே.பி.பி.சாமி
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=1404
 
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா - க.அன்பழகன்
https://www.vikatan.com//article.php?module=magazine&aid=1615