Published:Updated:

மழையால் பெரிய பாதிப்பில்லையா? இந்நாள் மேயரை வறுத்தெடுத்த முன்னாள் மேயர் (வீடியோ)

மழையால் பெரிய பாதிப்பில்லையா? இந்நாள் மேயரை வறுத்தெடுத்த முன்னாள் மேயர் (வீடியோ)
மழையால் பெரிய பாதிப்பில்லையா? இந்நாள் மேயரை வறுத்தெடுத்த முன்னாள் மேயர் (வீடியோ)

முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் வரலாறு காணாத மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி நேற்று கூறியிருந்தார்.

இதற்கு திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

வீடியோ- எம். செய்யது முகம்மது ஆஸாத்