Published:Updated:

கூகுளில் கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டுவிட்டு விஜயகாந்தை தேடுகிறார்கள்

வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதனையடுத்து கடந்த ஒரு மணி நேரத்தில் இந்திய அளவில் தே.மு.தி.க மற்றும் விஜயகாந்த் அல்டிமேட் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ட்ரெண்டில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க பின்னுக்கு தள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  கருணாநிதி, ஜெயலலிதாவும் இவருக்கு பின்னால் தான் உள்ளனர்.

தி.மு.க - அ.தி.மு.க - தே.மு.தி.க - விஜயகாந்த் ட்ரெண்ட் வரைபடம்:

அடுத்த கட்டுரைக்கு