Published:Updated:

இப்படி பேசினா எப்படி ஜெயிக்கிறது....? (வீடியோ)

Vikatan Correspondent
இப்படி பேசினா எப்படி ஜெயிக்கிறது....? (வீடியோ)
இப்படி பேசினா எப்படி ஜெயிக்கிறது....? (வீடியோ)

னித்து கூட்டணி என்று அறிவித்து தனக்காக இத்தனை நாட்கள் காத்திருந்த அத்தனை கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் விஜயகாந்த். இவர் வீசி எறிந்த வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்திருக்கிறது இத்தனை நாள் நம்பிக்கையாக காத்திருந்த ஒரு கட்சி.

இவர் இப்படிதான் எப்பவுமேவா... இல்லை எப்பவுமே இப்படிதானா...? நீங்களே பாருங்கள்.

விஜயகாந்தின் அலப்பரை பேச்சுகளின் முழு வீடியோ தொகுப்பு இங்கே...