Published:Updated:

கோபியில் செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை!

விகடன் விமர்சனக்குழு
கோபியில் செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை!
கோபியில் செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை!
கோபியில் செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை!

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர மீதமுள்ள 232 தொகுதிகளில் கடந்த 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 4 லட்சம் பேர் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களிலும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்றில், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 4,733 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 3,337 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.

இரண்டாவது சுற்று...

இரண்டாவது சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 9,170 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 6,942 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர். இரண்டாவது சுற்று முடிவில் செங்கோட்டையன் 2,227 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மூன்றாவது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 14,128 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 11,506 வாக்குகளும் பெற்றுள்ளனர்.மூன்றாவது சுற்று முடிவில் செங்கோட்டையன் 2,622 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

4-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 15,286 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 11,583 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

5-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 23,533 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 20,004 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

6-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 28,331 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 24,243 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

7-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 32,250 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 28,688 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

 8-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 36,904 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 32,726 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

  9-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 42,681 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 33,409 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

10-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 47,537 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 39,973 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

11-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 51,857 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 44,856 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

12-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 56,241 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 48,427 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

13-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 60,665 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 51,662 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

14-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 64,365 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 55,211 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

15-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 69,624 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 60,453 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

16-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 74,262 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 64,754 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

17-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 78,613 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 68,539 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

18-வது சுற்று...

அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 83,033 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் 72,797 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

வீ.மாணிக்கவாசகம்