Published:Updated:

லோக் ஆயுக்தாவை ஜெயலலிதா அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

லோக் ஆயுக்தாவை ஜெயலலிதா  அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!
லோக் ஆயுக்தாவை ஜெயலலிதா அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

லோக் ஆயுக்தாவை ஜெயலலிதா அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த, லோக் ஆயுக்தா அமைப்பை முதல்வர் ஜெயலலிதா அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதும்,  பொது சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதும் தவிர்க்க முடியாதவை ஆகும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறிதளவாவது அக்கறை இருந்தால்  சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே இவற்றுக்கான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

அடுத்த கட்டுரைக்கு