Published:Updated:

கேரளாவில் இன்று பந்த்

கேரளாவில் இன்று பந்த்
கேரளாவில் இன்று பந்த்

கேரளாவில் இன்று பந்த்

கேரளாவில் இன்று பந்த்

கேரளாவில் பா.ஜ.க தொண்டர் ரமித் கொலையைக் கண்டித்து இன்று அங்கு பந்த் நடக்கிறது. அதனால், கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. லாரிகள் தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன. கேரள முதல்வர் பினரயி விஜயனின் தர்மதோம் தொகுதியில்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. ரெமித் கொலைக்கு சி.பி.எம் பிரமுகர்கள்தான் காரணம் என்று பா.ஜ.க தரப்பு குற்றம் சாட்டுகிறது. 

கடந்த திங்கள் அன்று அதேபகுதியில் கே.மோகனன் என்ற சி.பி.எம் தொண்டர் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்கு பா.ஜ.க பிரமுகர்கள்தான் காரணம் என சி.பி.எம் தரப்பு சொல்கிறது. தொடர் கொலைகளும், குற்றச்சாட்டுகளும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு