Published:Updated:

தமிழர்களின் உரிமையை புறக்கணிக்கிறது மத்திய அரசு: சீமான்

தமிழர்களின் உரிமையை புறக்கணிக்கிறது மத்திய அரசு: சீமான்
தமிழர்களின் உரிமையை புறக்கணிக்கிறது மத்திய அரசு: சீமான்

தமிழர்களின் உரிமையை புறக்கணிக்கிறது மத்திய அரசு: சீமான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழர்களின் உரிமையை புறக்கணிக்கிறது மத்திய அரசு: சீமான்

"தேர்தல் லாபத்துக்காக தமிழின மக்களின் உரிமையை புறக்கணிக்கிறது மத்திய அரசு" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். 

சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் சங்கரலிங்கனார் சிலைக்கு இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் புதிதாக கேட்கப்படவில்லை, இதர மாநிலங்களில் ஏற்கெனவே உள்ளன. தேர்தல் லாபத்துக்காக தமிழின மக்களின் உரிமையை புறக்கணிக்கிறது மத்திய அரசு. 

மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதால்தான் நர்மதா நதிநீரை குஜராத் மாநிலம் பெற்று வருகிறது. தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் சங்கரலிங்கனார் என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு