Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

 ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

 ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் 115 விசைப்படகுகளை மீட்டுத் தரக் கோரியும், பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத் தரக் கோரியும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலைத் தடுக்கக் கோரியும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

- இரா.மோகன்

படம்: உ.பாண்டி

அடுத்த கட்டுரைக்கு