Published:Updated:

ஜெயலலிதா குணமடைந்து திரும்பும்போது, இதற்காகத்தான் அதிகம் வருந்துவார்.! (வீடியோ) #GetWellSoonCM

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதல்வர் ஜெயலலிதாவை உங்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம்; இவை அனைத்துக்கும் மேலாக ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். இவை எல்லாம் கடந்து அவர் உடல்நிலைக்கோளாறால் மருத்துவமனையில் இருக்கிறார் என்றால், கட்சி வேறுபாடுகள் கடந்து, அது அனைவருக்கும் கவலை தரக்கூடிய ஒன்று. ஏன் தெரியுமா?

முதல்வரும் மனிதர் தானே, உடல்நிலை கோளாறு எல்லோருக்கும் இயல்பான ஒன்றுதானே? முதல்வருக்காக என்று சொல்லிக்கொண்டு, எங்கு பார்த்தாலும் வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் எல்லாவற்றுக்கும் மேலாக தீக்குளிப்புகள். இது எல்லாம் எதற்காக? 

இது இன்று நேற்றைய நிலைமை இல்லை.. 2014 செப்டம்பரில் இருந்தே தமிழக அரசின் செயல்பாடுகள் ஐ.சி.யூ.,வில் தான் இருக்கிறது. அது ஏன் தெரியுமா?

ஜெயலலிதா குணமடைந்து திரும்பும்போது, எதற்காக அதிகம் வருந்துவார் தெரியுமா..?

இவை எல்லாம் தாண்டி வதந்திகள்  கொல்லைப்புறம் வழியாக வெளியேறி ஊர் முழுக்க பரவி இருக்கிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டிய, சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு