Published:Updated:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் இன்று அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அனைத்துக்கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட முன்வர வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு