Published:Updated:

மோடி உருவ பொம்மையை எரித்த ஜெ.என்.யு மாணவர்கள் மீது விசாரணை

மோடி உருவ பொம்மையை எரித்த ஜெ.என்.யு மாணவர்கள் மீது விசாரணை
மோடி உருவ பொம்மையை எரித்த ஜெ.என்.யு மாணவர்கள் மீது விசாரணை

மோடி உருவ பொம்மையை எரித்த ஜெ.என்.யு மாணவர்கள் மீது விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மோடி உருவ பொம்மையை எரித்த ஜெ.என்.யு மாணவர்கள் மீது விசாரணை

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை, தசரா பண்டிகைக்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை ராவணனாக பாவித்து அவர்களின் உருவச் சிலைகளை பல்கலைக்கழக வளாகத்தில் எரித்தனர். அவர்களுடன் பாபா ராம்தேவ், சாத்வி பிரக்யா  உள்ளிட்டோரின் உருவச்சிலைகளையும் எரித்தனர்.

இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய மாணவர் சங்கத்தின் சன்னி திமான், ’தற்போது ஆட்சி செய்து வரும் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தசரா இது. தீமையை உண்மை வெல்ல வேண்டும். அரசாங்கம் என்றுமே மாணவர்களுக்கும், மக்களுக்கும் ஆதரவாக இயங்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள அரசு மாணவர்களுக்கு எதிராக செயல்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜவஹர்லால் பல்கலைகழக துணை வேந்தர், பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமரின் உருவ பொம்மையை எரிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு