Published:Updated:

பேரறிவாளனுடன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு

பேரறிவாளனுடன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு
பேரறிவாளனுடன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு

பேரறிவாளனுடன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு

பேரறிவாளனுடன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை, அவரது தாயார் அற்புதம்மாள் இன்று சந்தித்துப் பேசினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், வேலூர் சிறையில் பேரறிவாளனை, இன்று அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு