Published:Updated:

உங்கள் அரசியல் அறிவுக்கு ஒரு சவால்! #GuessWhoVideo?

Vikatan Correspondent
உங்கள் அரசியல் அறிவுக்கு ஒரு சவால்!  #GuessWhoVideo?
உங்கள் அரசியல் அறிவுக்கு ஒரு சவால்! #GuessWhoVideo?

 நீங்கள் அரசியல்வாதிகளை எப்படி எடை போடுகிறீர்கள்?

நம்மில் பலர் சொல்வதுண்டு, நன்கு படித்தவர்களுக்கு மட்டுமே என் வாக்கு என்று... அது சரியா...?

நாம் சில விஷயங்களை மிகவும் மேம்போக்காக  பார்த்து, ஆளுமைகளை எடை போடுகிறோமா...? 

இந்த சிறு வீடியோ சவால் உங்களுக்குத்தான்..!

வெற்றி பெற வாழ்த்துகள்!