Published:Updated:

துணிக்கடை ரெய்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Vikatan Correspondent
துணிக்கடை ரெய்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
துணிக்கடை ரெய்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
துணிக்கடை ரெய்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

பேருந்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதால் தமிழகத்தின் பிரபல துணிக்கடைக்கு சொந்தமான ரூ.1 கோடியை கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அந்த கடையின் கிளைகளில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் அதன் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.