மூன்று கேள்விகள்!

ந  மக்கும் மீறிய ஒரு சக்தியைப் பற்றிச் சொல்லும்போது, 'அவனன்றி ஓரணுவும் அசையாது' என்பார்கள். இப்போது அணுவே அசைத்துப் பார்க்கிறது - மத்திய அரசை! அரசியல் நாகரிகம் மிக்க டெல்லியில், அதிர்ச்சிகர மோதல்கள்!

சிறந்த நாடாளுமன்றவாதி எனப் பெயரெடுத்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், 'இதுவே சீனாவாக இருந்தால், நெற்றிப் பொட்டில் சுட்டிருப்பார்கள்' என்கிறார் - பிரதமரை நோக்கி!

அறிவுஜீவி, பொருளாதார மேதை எனப் பேர் வாங்கிய பிரதமர், 'என்னைச் சாகடிக்கும் நோக்குடன் யாகம் நடத்தி னார்கள்' என்று பேட்டி தருகிறார் - பி.ஜே.பி. பற்றி!

திடீர்த் தேர்தல் வந்தால், மக்களின் வரிப்பணம் எத்தனை கோடி வீணாகும் என்பதை நன்கறிந்தும், பி.ஜேபி. தலைவர் ஒருவர், 'குரைத்துக்கொண்டே இருந்தால் எப்படி? போய்க் கடியுங்கள்!' என்று உசுப்புகிறார் - இடதுசாரிகளை!

எதிலும் விவாதம் அவசியம்தான். ஆனால், அங்கே கண்ணியம் காணாமல் போவது வேதனைக்குரியது.

நம் தேசத்து மக்களுக்கு இப்போது விடை தெரிய வேண்டியது முக்கியமான மூன்று கேள்விகளுக்குத்தான்...

நம் எதிர்கால மின் தேவையைப் பூர்த்தி செய்ய அமெரிக்க ஒப்பந்தம் ஒன்று மட்டும்தான் வழியா?

மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தில் நாம் அடைந்து வரும் வளர்ச்சி வேகத்துக்கு இணையாக மின் உற்பத்தியில் நாமே தன்னிறைவு அடைய முடியுமா, முடியாதா?

நம் வெளியுறவுக் கொள்கையை இந்தப் புதிய ஒப்பந்தம் மாற்றி அமைத்துவிடும் என்பது சரியா, தவறா?

இதற்கான விடைகளைத் தேடும் திசையில் மட்டுமே விவாதம் பயணிக்க வேண்டும் - ஆரோக்கியமாக!