
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க, ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் அப்போலோ மருத்துவமனைக்கு செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சற்று நேரத்தில் அவர் அப்போலோவுக்கு செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக நேற்றிரவு ஆளுநர், அப்போலோவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism