Published:Updated:

ட்விட்டர் மூலம் கமல்ஹாசன் இரங்கல்

விகடன் விமர்சனக்குழு
ட்விட்டர் மூலம் கமல்ஹாசன் இரங்கல்
ட்விட்டர் மூலம் கமல்ஹாசன் இரங்கல்
ட்விட்டர் மூலம் கமல்ஹாசன் இரங்கல்

உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார். இந்நிலையில் அவரது இறப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசன், ஜெயலலிதா மறைவுக்கு ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். 'சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று இரங்கல் செய்தி தெரிவித்திருக்கிறார்.